Saturday, 18 July 2015

Intro

இந்தியாவின் தவறுகள் என்ற எனது தலைப்பே உங்களுக்கு நான் சொல்ல வருவதை தெளிவுபடுத்தும். இத்தலைப்பின் கீழ் நான், நீங்கள் மற்றும் நாம் என அனைத்து இந்தியர்களும் அடங்குவர். உலகின் ஒட்டுமொத்த சமூக அவலங்களும் நித்தம் நடைபெறும் நம் நாட்டை அறிய முற்படுவோம்.

No comments:

Post a Comment